C1

Bala

Saturday, August 17, 2013

SEBI Recruitment


இந்திய பங்குச் சந்தையில் கிரேடு-A  அதிகாரி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது....


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2013
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை 07.09.2013 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2013
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ஏசி வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

Dinamani News

No comments:

Post a Comment