தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட்., கல்லூரிகளில், 2,118 இடங்களை நிரப்புவதற்கான, கவுன்சிலிங் படிவம் ஆக.9 முதல் ஆக.16 வரை வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஆக.16 அன்று மாலை 5 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை 2013, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment