C1

Bala

Saturday, August 31, 2013

NTPC Trainee jobs for Diplomo

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தேசிய அனல்மின் கழகத்தில்(NTPC) பயிற்சியுடன் பணியில் அமர்த்துவதற்கு தகுதியான டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



Dinamani News




NTPC Official Page

Translator Jobs in ESIC

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Dinamani News

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

Clerical Posts in Bank Sector - IBPS Notification

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் INstitute of Banking Personnel Selection (IBPS)  நடத்தும் பொது எழுத்துத்தேர்வுக்கான (Common Written Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2013
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:07.09.2013 வரை
செல்லான் படிவம் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்: 12.09.2013 வரை
அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச தேதி:21.09.2013 - 22.09.2013


Tuesday, August 20, 2013

Saturday, August 17, 2013

Hypnobirthing Method for Fearless Delivery

'வலி' இல்லா பிரசவத்துக்கு வழி! - டாக்டர் விகடன் - 2013-09-01

'பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள் வரை அனைவரும் வலியில்லா பிரசவத்தையே விரும்புகின்றனர். சமீபத்தில் ஆண் குழந்தைப் பெற்ற இங்கிலாந்து இளவரசி கேத் 'ஹிப்னோபெர்த்திங்’ (Hypnobirthing)என்ற முறையில் குழந்தை பெற்றதாக செய்திகள் வெளியாயின. ஹாலிவுட் நடிகை ஜெஸிகா ஆல்ஃபா, மிராண்டா கேர் போன்ற பல பிரபலங்கள், இந்த முறையில்தான் குழந்தை பெற்றுள்ளனர்.   

Cochin Shiping Yard Engineers Recruitment

மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான தகவல்களை அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013
ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 27.08.2013

SEBI Recruitment


இந்திய பங்குச் சந்தையில் கிரேடு-A  அதிகாரி பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது....


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2013
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை 07.09.2013 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2013
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ஏசி வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

Dinamani News

Food Corporation of India Recruitment

மத்திய அரசின் பொது துறை நிறுவனமான இந்திய உணவுக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர்(AGM) பணிகளுக்கு தகுதி வாந்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....


விண்ணப்பிக்கும் முறை: www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2013
ஆன்லைனில் விண்ணப்பித்தவற்றை பதிவிறக்கம் செய்து பிரிண்ட அவுட் நகலை தேவையான இடத்தில் கையெழுத்திட்டு அதனுடன் சான்றிதழ்கள் நகல்களுடன் சுயமாக அட்டெஸ்ட் செய்து அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 04.09.2013
அஞ்சல் முகவரி: Post Box No: 35, Sector -19, Noida - 201301

SAIL Hospital Nursing Training

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஸ்டீல் ஆலையத்தின்(SAIL) துர்க்காபூர் ஆலையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் முடித்தவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நர்சிங் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது....

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
AGM (P&A-M&Hs),
DSP Main Hospital,
Durgapur,
West Bengal - 713205
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆகஸ்ட் மாத 14-20 தேதிக்கான EMPLOYMENT SERVICE

  WEEKLY பார்க்கவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:17.08.2013

Chennai Contonment Board Recruitment - 2013

சென்னை பல்லாவரத்தில் உள்ள St. Thomas Mount Cantonment Board -ல் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன....

Dinamani News 



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, St.Thomas Mount, Chennai -16.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2013




Thursday, August 15, 2013

Wednesday, August 14, 2013

Bobcards Ltd is a wholly owned subsidiary of Bank of Baroda. The company is in the business of Credit cards, Merchant acquiring & managing Debit card support service for Bank of Baroda. It is the first Non-banking financial Company (NBFC) in India issuing credit cards.


Bobcards is serving the country with its large network of 33 Area offices spreading across the country with wide range of credit cards since last 17 years as an independent Credit card Company.

Interested and eligible candidates apply this position in online on or before 30 August 2013.


Junior Research Fellow in VIT University

Applications are invited for the post of Junior Research Fellow in VIT University.... First class B.Tech / BE in Mechanical Engg / Mechatronics / Electronics and Communication Engg / Electrical and Electronics Engg. Preference will be given to the candidates who have skills and knowledge in programming, Image processing and analysis using software and research publications.



Parental Control tools

இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். 

varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements

Tuesday, August 13, 2013

Collector admit youth in hospital

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், விபத்தில் காயமடைந்தவரை கலெக்டர் கோவிந்தராஜ், தன் காரில் அழைத்துச் சென்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்....


Collector admit youth in hospital | விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த கலெக்டர் Dinamalar

INS Vikrant, first indigenous aircraft carrier, launched

நாட்டிலேயே முதலாவதாக, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க்கப்பல், "ஐ.என்.எஸ்., விக்ரந்த்' தண்ணீரில் நேற்று இறக்கி விடப்பட்டு, துவக்கப்பட்டுள்ளது. 37,500 டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட கப்பல், இன்னும், ஐந்தாண்டுகளில், கடற்படையில் இணைக்கப்படும்....


INS Vikrant, first indigenous aircraft carrier, launched | விமானம் தாங்கி போர்க்கப்பல் "ஐ.என்.எஸ்., விக்ரந்த்' தயார் Dinamalar

Monday, August 12, 2013

The Social Audit Society of Tamil Nadu SASTA Recruitment 2013

The Social Audit Society of Tamil Nadu (SASTA) invites application from eligible talented candidates for the following posts on contract basis across 31 districts of Tamil Nadu.
About: SASTA was established by the Government of Tamil Nadu in Rural Development & Panchayat Raj Department, under the Tamil Nadu Societies' Registration Act, 1975. The SASTA shall facilitate the conduct of Social Audit by Grama Sabhas in 12,524 Village Panchayats in the State of Tamil Nadu to ensure proper implementation of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme(MGNREGS).


Read more: www.tnmhr.com The Social Audit Society of Tamil Nadu SASTA Recruitment 2013 ~ Indian Government Jobs - Today Employment News http://www.indgovtjobs.in/2013/08/wwwtnmhrcom-social-audit-society-of.html#ixzz2blUl4djE

www.tnmhr.com The Social Audit Society of Tamil Nadu SASTA Recruitment 2013 ~ Indian Government Jobs - Today Employment News

Saturday, August 10, 2013

All in an auto - The Hindu

All in an auto - The Hindu

A share-auto driver on the Thiruvanmiyur-Sholinganallur route, Annadurai’s auto is loaded with goodies — free WiFi, mobile charging point, 35 magazines, 10 newspapers, TV and a Samsung Galaxy tablet to access Internet (in case you don’t have a smartphone). When his story went viral on Facebook last weekend (posted by a group called Photos That Shook The World), with nearly 10,000 shares and 20,000 likes, it was unlike anything he had ever experienced.

TRB TET Hall-Ticket Confusions

TNTET 2013 Candidates can call the following numbers for clarifications on their change of names and Exam Centers...
044-28272455, 64525208, 64525209.

IGNOU MBA Entrance Examinations

இக்னோவின் எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக்கல்வியில் எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு, OPENMAT நுழைவுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை 45 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Ed Applications - Issued

பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்... | Kalvimalar - News


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட்., கல்லூரிகளில், 2,118 இடங்களை நிரப்புவதற்கான, கவுன்சிலிங் படிவம் ஆக.9 முதல் ஆக.16 வரை வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஆக.16 அன்று மாலை 5 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை 2013, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Jadhav Payeng - The real Hero..

| மரம் அல்ல காட்டையே வளர்த்த ஓரு மாமனிதர்... Dinamalar
எப்படி உருவானது இந்தக்காடு, எத்தனை பேர் உருவாக்கினர் இந்த காட்டை என விசாரித்தபோது இன்னும் அதிசயித்து போனார்கள், காரணம் "முலாய் காடு' என்று அழைக்கப்பட்ட அந்த காட்டை, கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக உருவாக்கி இருக்கிறார் என்பதால்.
யார் அவர்,
அவர்தான் ஜாதவ் பயேங்

Assistant Managers - KVB

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.....





Thursday, August 8, 2013

TET - 2013 Hall Tickets

Teachers Eligibility Examinations - 2013 Hall Tickets are issued in TRB Site.



TET 2013 Hall Tickets

Junior Engineer jobs in Indian Oil

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....


Prasar Bharati - Jobs


இந்தியாவின் பொதுத்துறை சார்ந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் 23.11.1997 முதல் பிரசார் பாரதி என்ற நிகர்நிலை அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பிரசார் பாரதியின் சார்பாக ஆங்கில செய்தி அறிவிப்பாளர், செய்தி அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்(இந்திய மொழிகள்), டிரான்ஸ்மிஷன் எக்ஸிக்யூடிவ்/பிராட்கேஸ்ட் எக்ஸிக்யூடிவ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

Dinamani News on this notification

Prasar Bharathi notification

Online Registration in Employment is now easy




Dinathanthi Published this useful content.

Friday, August 2, 2013

CSIR - UGC - NET Examinations


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமம் நடத்தும் நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரி விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் உதவித்தொகை பெற விரும்புவோருக்கு நெட் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது....


Anna University - Semester Results

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன....