சமூகம் சார்ந்த சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனங்கள் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தியாவின் பொதுக் காப்பீடு தொடர்புடைய பொதுத் துறையை சேர்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ், நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் போன்ற நிறுவனங்களில் நிர்வாக அதிகாரி பிரிவிற்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கோரியுள்ளது பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஜிப்ஸா....
No comments:
Post a Comment